Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
17
அடுத்த ‘James bond’ இவர்தானா?

SOORIYAN GOSSIP - அடுத்த ‘James bond’ இவர்தானா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

98 Views
இங்கிலாந்தைச் சேர்ந்த Ian Fleming எனும் நாவலாசிரியரால் 1953ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் தான் ‘James bond 007’.

இந்நாவலைத் தழுவி 1962ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை வெளிவந்த
25 ‘James bond’ திரைப்படங்களும் இரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றவையாகும்.

இதுவரை 6 நடிகர்கள் ‘James bond’ கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், தற்போது 7ஆவது ‘James bond’ நடிகராக Robert Pattinson அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் ஹொலிவூட் திரைப்படங்களான ‘The Batman’ மற்றும் சமீபத்தில் வெளிவந்த ‘The Odyssey’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவராவார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top