'Avengers: EndGame' திரைப்படத்தில் கூடுதல் காட்சிகள் சேர்க்கப்பட்டு 'Avengers: EndGame Encore' என்ற பெயரில் வெளியான திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், உலகளவில் வசூலில் 'அவதார்' திரைப்படத்தை முந்திய 'Avengers: EndGame' திரைப்படக் குழுவைப் பாராட்டியுள்ளார் பிரபல ஹொலிவூட் இயக்குநரான James Cameron.
'Avengers: EndGame' மற்றும் 'Avengers: EndGame Encore' ஆகிய இரு திரைப்படங்களும் சேர்ந்துதான் James Cameron இயக்கிய 'அவதார்' திரைப்பட வசூலை முந்தியன என்பது குறிப்பிடத்தக்கது.