53 Views
Champions League கால்பந்துப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற போட்டியின் போது Manchester City அணியின் வீரர் எர்லிங் ஹாலண்ட் புதிய சாதனையொன்றைப் படைத்திருக்கிறார்.
Manchester City மற்றும் BSG அணிகளுக்கு இடையிலான போட்டியில் 2 கோல்களை அடித்ததன் மூலம் Champions League வரலாற்றில் 60 கோல்களை குறைவான போட்டிகளில் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்.
இதற்கு முன், 80 போட்டிகளில் விளையாடி 60 கோல்களை அடித்த மெஸ்ஸியைப் பின் தள்ளி 60 போட்டிகளிலேயே இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளார் எர்லிங் ஹாலண்ட்.