Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
22
வெளியாவதற்கு முன்பே உலக அளவில் வரலாற்று சாதனையை நிகழ்த்தி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 'ராக்கா ' திரைப்படம்

SOORIYAN GOSSIP - வெளியாவதற்கு முன்பே உலக அளவில் வரலாற்று சாதனையை நிகழ்த்தி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 'ராக்கா ' திரைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

17 Views

இயக்குநர் அட்லீ இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படமான 'ராக்கா', வெளியாவதற்கு முன்பே உலக அளவில் வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.



மும்பையில் நடைபெற்ற இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, ஒரே நேரத்தில் அதிக நபர்களை Real-Time Motion Capture தொழில்நுட்பத்தில் படமாக்கும் முயற்சியாக, ஒரே சமயத்தில் 37 கலைஞர்களின் அசைவுகள் வெற்றிகரமாகப் படம்பிடிக்கப்பட்டன.

இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் இந்த வரலாற்று சிறப்புமிக்க கின்னஸ் உலக சாதனை சான்றிதழை நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லீ ஆகியோர் பெற்றுக் கொண்டுள்ளனர். ஹாலிவுட் தரத்திலான இச்சாதனை இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top