Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
25
‘Haiwaan’ Trailer வெளியானது !

SOORIYAN GOSSIP - ‘Haiwaan’ Trailer வெளியானது !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

40 Views

பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அக்‌ஷய் குமார், சயிப் அலிகான் நடிக்கும் ‘Haiwaan ’ திரைப்படத்தின்Trailer தற்போது வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில், அக்‌ஷய் குமார் இதுவரை பார்த்திராத வகையில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

Trailer இல் சயிப் அலிகான் பார்வையற்ற தற்காப்புக் கலைப் பயிற்சியாளராகவும், அக்‌ஷய் குமார் மர்மமான எதிர்மறை கதாபாத்திரத்திலும் தோன்றுகின்றனர். இருவருக்கும் இடையிலான பரபரப்பான மோதல், மர்மம் மற்றும் மனதைச் சுழற்றும் திருப்பங்கள் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அக்‌ஷய் குமார் – சயிப் அலிகான் மீண்டும் இணைந்துள்ளதால், பாலிவுட் இரசிகர்களிடையே ‘ஹைவான்’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. செப்டம்பர் 11 ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இத் திரைப்படம் , Susbenes மற்றும் Thiriller கதைக்களத்துடன் இரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top