Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
25
T20 போட்டிகளில் 200 வெற்றிகளைப் பெற்ற ஒரே அணி!

SooriyanFM Gossip - T20 போட்டிகளில் 200 வெற்றிகளைப் பெற்ற ஒரே அணி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

32 Views
நேற்றைய தினம் இடம்பெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியை வெற்றி கொண்டதன் மூலம், சர்வதேச T20 போட்டிகளில் 200 வெற்றிகளைப் பெற்ற முதல் அணியாக சாதனை படைத்துள்ளது இந்திய அணி.

2006 முதல் தற்போது வரை 300 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி அதில் 200 வெற்றிகளைப் பதிவு செய்து, சர்வதேச ரீதியில் இந்த இமாலய சாதனை படைத்த ஒரே அணியாக மாறியுள்ளது.

குறித்த பட்டியலில், 176 வெற்றிகளுடன் பாகிஸ்தான் அணி 2 ஆம் இடத்திலும், 135 வெற்றிகளுடன் நியூசிலாந்து அணி 3ஆம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top