பாகிஸ்தான், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் சர்வதேச ஒருநாள் முத்தரப்புத் தொடரானது பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
குறித்த தொடரில் 2 வெற்றிகளுடன் பாகிஸ்தான் அணி முதல் இடத்திலும், ஒரு வெற்றியுடன் இலங்கை அணி 2ஆவது இடத்திலும் உள்ளன. இதுவரை இத்தொடரில் வெற்றி எதுவும் பெறாத இங்கிலாந்து அணி கடைசி இடத்தில் உள்ளது.
ஆகவே, இன்று இடம்பெறும் பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று, குறித்த தொடரில் தனது முதலாவது வெற்றியைப் பதிவு செய்யுமா என எதிர்பார்க்கப்படுகிறது.