Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
20
நன்மை நடந்ததாக நவீன் உல் ஹக் தெரிவிப்பு

SooriyanFM Gossip - நன்மை நடந்ததாக நவீன் உல் ஹக் தெரிவிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

52 Views
ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீருடன் நடத்திய உரையாடல் தனது காயத்திலிருந்து மீண்டு வருவது குறித்த பார்வையை மாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது T20 போட்டிக்குப் பிறகு மைதானத்தில் தனியாக அமர்ந்திருந்தபோது, கெளதம் கம்பீர் தன்னிடம் வந்து காயம் குறித்து விசாரித்ததாக நவீன் தெரிவித்துள்ளார்.

அப்போது நடைபெற்ற 20 முதல் 25 நிமிட உரையாடல், காயத்தால் ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து மீண்டு,கிரிக்கெட்டுக்குத் திரும்புவதில் கவனம் செலுத்த உதவியதாக நவீன் கூறியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top