Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
20
தயிரின் அழகு நன்மைகள்!

SOORIYAN GOSSIP - தயிரின் அழகு நன்மைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

44 Views
தயிர் உணவாக மட்டுமின்றி, சருமப் பராமரிப்பிலும் பயன்படுகிறது. இதில் உள்ள லாக்டிக் அமிலம், புரதம், VITAMIN கள் மற்றும் தாதுக்கள் சருமத்தின் ஈரப்பதத்தைப் பேணவும், வறண்ட சருமத்தை மென்மையாக்கவும் உதவுகின்றன.



தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தின் மேற்பரப்பில் காணப்படும் இறந்த செல்களை நீக்கி, சருமம் மென்மையாகவும் பொலிவுடனும் தோன்ற உதவுகிறது.

மேலும், தயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தின் நெகிழ்வுத்தன்மையைப் பேணவும், முகப்பருவுடன் தொடர்புடைய அழற்சியைக் குறைக்கவும் பயன்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top