Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
04
அழகுக்கு அழகு சேர்க்கும் மாதுளம் பழ எண்ணெய்!

SOORIYAN GOSSIP - அழகுக்கு அழகு சேர்க்கும் மாதுளம் பழ எண்ணெய்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

46 Views

மாதுளை விதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெய், சருமப் பராமரிப்பில் கவனம் பெற்றுவரும் இயற்கைப் பொருளாக இருக்கிறது .



இதில் உள்ள சத்துகள் சருமத்தைப் பாதுகாக்கவும், இயற்கையான பொலிவைத் தக்கவைக்கவும் உதவுகின்றது.

சருமம் மட்டுமின்றி, வறண்ட கூந்தலுக்கும் மாதுளை எண்ணெய் பயன்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் கூந்தலுக்கு ஈரப்பதம் கிடைத்து, மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க காரணமாகின்றது.

இயற்கைப் பொருள் என்றாலும், அனைவரது சருமத்துக்கும் ஒரே விதமான பலன் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் பயன்படுத்துவதற்கு முன் சிறிய பகுதியில் சோதித்து, சருமத்தில் எரிச்சல் ஏற்பட்டால் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top