Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
04
AI ஏவுகணைப் பரிசோதனையில் வெற்றிகண்டது வடகொரியா!

SooriyanFM Gossip - AI ஏவுகணைப் பரிசோதனையில் வெற்றிகண்டது வடகொரியா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

44 Views
Artificial intelligence(AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உலகின் பல்வேறு நாடுகள் பலதரப்பட்ட ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், வடகொரியா AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பாதையை மாற்றிக்கொள்ளும் திறனுடைய புதிய வகை ஏவுகணைப் பரிசோதனையை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளது.

குறித்த ஏவுகணையானது 700 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கடந்து பறந்ததை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தனது மகளுடன் நேரில் சென்று சோதனையைப் பார்வையிட்டதாக வட கொரிய இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top