Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
11
‘An Ordinary Man’ திரைப்படத்தின் முதல் promo பாடல் வெளியீடு!

SOORIYANFM GOSSIP - ‘An Ordinary Man’ திரைப்படத்தின் முதல் promo பாடல் வெளியீடு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

40 Views
நடிகர் ரவி மோகன் இயக்கத்தில், யோகி பாபு நாயகனாக நடிக்கும் ‘An Ordinary Man’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஹையர்’ (Higher) promo காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தை நடிகர் ரவி மோகன் தனது ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் மூலம் தயாரிப்பதன் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

இத்திரைப்படத்தில் யோகி பாபுவுடன் ரவி மோகன் மற்றும் யுங் ராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கெனிஷா இத்திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் நிலையில், இப்பாடலை ரஞ்சித் மற்றும் யுங் ராஜாவும் இணைந்து பாடியுள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top