Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
12
‘Bethlehem Kudumba Unit’ திரைப்படத்தின் 2ஆவது பாடல் வெளியாகியுள்ளது .

SOORIYAN GOSSIP - ‘Bethlehem Kudumba Unit’ திரைப்படத்தின் 2ஆவது பாடல் வெளியாகியுள்ளது .Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

40 Views

இயக்குநர் Girish A.D இயக்கத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு,சங்கீத் பிரதாப் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் Bethlehem KudumbaUnit.

இந்த நிலையில் இத் திரைப்படத்தின் முதல் பாடலான 'மாந்திரீகம்'
வெளியாகி இரசிகர்களிடையே வரவேற்பை பெற்றநிலையில், தற்போது 2ஆவது பாடலான ‘இல்லே இல்லா’ பாடல் வெளியாகி இரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இத்திரைப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஓகஸ்ட் 21ஆம் திகதி வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top