36 Views
'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் 3ஆவது பாடல் இன்று வெளியாகவுள்ளதாகத் திரைப்படக்குழு அறிவித்துள்ளது.
அனிருத் இசையமைப்பில் ஏற்கனவே வெளியாகிய இரண்டு பாடல்களும் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.
தற்போது, ''ONE NAME'' என்று ஆரம்பிக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் அடுத்த பாடலானது இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.