Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
29
மீண்டும் தங்கம் வென்றது இந்தியா !

SOORIYAN GOSSIP - மீண்டும் தங்கம் வென்றது இந்தியா !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

54 Views
ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்றன. மகளிர் டிராப் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை நீரு தண்டா சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கத்தை வென்றார்.

 

புதிய ஆசிய சாதனையுடன் தங்கம் வென்ற நீரு தண்டா, ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் டிராப் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 5-ஆவது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இதுவரை இந்தியா மொத்தம் 46 பதக்கங்களை பெற்று பதக்கப் பட்டியலில் 11-ஆவது இடத்தில் உள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top