25 Views
அதேவேளை, இந்தியாவின் அனுபவ வீராங்கனை தீப்தி சர்மா 2 இடங்கள் முன்னேறி 6வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆசியக் கிண்ண 3 போட்டிகளில் விளையாடி இதுவரை 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது அவரது தரவரிசை முன்னேற்றத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பரில் T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்திருந்த தீப்தி சர்மா, தற்போது மீண்டும் உச்சத்தை நோக்கி முன்னேறி வருகிறார். இந்திய மகளிர் அணியின் பந்துவீச்சுப் படை தரவரிசையிலும் களத்திலும் சிறப்பாக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .