Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
போட்டி அட்டவணையை அறிவித்தது பாகிஸ்தான்

SOORIYAN GOSSIP - போட்டி அட்டவணையை அறிவித்தது பாகிஸ்தான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

18 Views
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான போட்டி அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதேநேரம் இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று T20போட்டிகள் கொண்ட தொடருக்கான அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

ஒக்டோபர் 9ஆம் திகதி T20தொடர் ஆரம்பமாகவுள்ளதுடன், 11 மற்றும் 13ஆம் திகதிகளில் அடுத்து இரண்டு போட்டிகளும் நடைபெறவுள்ளன.இதனை தொடர்ந்து ஒக்டோபர் 18ஆம் திகதி முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆரம்பமாகவுள்ளதுடன், ஒக்டோபர் 31ஆம் திகதி இந்த தொடர் நிறைவடையவுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top