ஆசிய விளையாட்டு போட்டிகள் வரும் 19ம் திகதி ஜப்பானில் நடைபெற உள்ளன. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி நேரடியாக வரும் 28ம் திகதி காலிறுதியில் விளையாடுகிறது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் T20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி விளையாடினார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.