Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
27
Protein Coffee குடிப்பது நல்லதா?

SOORIYAN GOSSIP - Protein Coffee குடிப்பது நல்லதா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

19 Views
தேநீருடன் Protein Powder அல்லது Protein Shake கலந்து குடிக்கும் ‘Protein Coffee’ அல்லது ‘Proffee’ தற்போது உலகில் பிரபலமாகி வருகிறது.



குறிப்பாக காலை உணவை தவிர்ப்பவர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு, ஒரே பானத்தில் caffeine + protein கிடைப்பது வசதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
புரோட்டின் உடலின் தசைகளை பராமரிக்கவும், பழுதுபார்க்கவும் முக்கியமானது. அதே நேரத்தில் caffeine விழிப்புணர்வையும் உற்சாகத்தையும் அதிகரிக்க உதவும். அதனால் உடற்பயிற்சிக்கு முன் அல்லது காலை நேரத்தில் இதை எடுத்துக்கொள்வது சிலருக்கு பயனுள்ளதாக இருக்கும் .

ஆனால் Protein Coffee ஒரு முழுமையான காலை உணவுக்கு மாற்றாகாது.

இதனை எடுத்துக்கொள்ளும்போது விற்றமின் ,கனிஉப்புக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களும் கிடைத்தாலும் மேலும் அதிக caffeine சிலருக்கு பதற்றம், தூக்கக் குறைவு அல்லது வயிற்று அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.
அதனால் இதனை ஒரு முழு ஊட்டசத்தை அளிக்கும் பானமாக எத்துக்கொள்ளாது இருப்பது உடலுக்கு மிகவும் நல்லது .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top