Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
25
தினமும் coffee குடிப்பது ஞாபக மறதியை தடுக்கும்!

SOORIYAN FM - தினமும் coffee குடிப்பது ஞாபக மறதியை தடுக்கும்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

33 Views
தினமும் அளவோடு coffee குடிப்பது மூளையின் செயல்பாட்டுக்கும் நினைவாற்றலுக்கும் சில நன்மைகளை வழங்கக்கூடும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



coffee யில் உள்ள கஃபீன் உள்ளிட்ட சேர்மங்கள் விழிப்புணர்வை அதிகரிக்க உதவுகின்றன.

அத்தோடு சில ஆய்வுகளில் மிதமான அளவு coffee அருந்துபவர்களுக்கு வயது முதிர்வுடன் ஏற்படும் அறிவாற்றல் குறைபாடு குறைவாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், coffee யின் நன்மைகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். அதிகப்படியான coffee அருந்துவது தூக்க குறைபாடு, பதற்றம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, coffee யை மிதமான அளவில் எடுத்துக்கொள்வதே சிறந்தது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top