மல்லி விதைகளை ஒரு தேக்கரண்டி எடுத்து முதல் நாள் இரவில் நன்கு ஊற வைத்து மறுநாள் காலை அந்த நீரை வடிகட்டி குடித்தால் உடல் வெப்பம் குறைவடையும்.
தொடர்ச்சியாக இவ்வரும் செய்து வரும் போது உடலில் நீர் தங்குதல் கட்டுப்பாடுடன் காணப்படுவதுடன் சிறுநீர் தொடர்பான பிரச்சினைகளும் சீராகும்.
சிறந்த பலன்களை பெற தினமும் காலை வெறும் வயிற்றில் பருகுவது சிறந்தது. அதுமட்டுமன்றி முகப்பருக்கைலை குறைக்கவும் கொத்தமல்லி உதவுகிறது.