Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
07
சிறுதானியம் தரும் நன்மைகள்!

SOORIYAN GOSSIP - சிறுதானியம் தரும் நன்மைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

21 Views
40 வயதைக் கடந்த பிறகு உடலின் செரிமான ஆற்றலும், வளர்சிதை மாற்றத்தின் வேகமும் படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது எனக் கூறப்படுகிறது.
இதனால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அளிப்பதோடு எளிதில் செரிமானமாகும் சிறுதானிய உணவுகளை அன்றாட உணவில் சேர்க்க வேண்டும்.

சிறுதானியங்களில் நார்ச்சத்து, தாதுச்சத்துகள் மற்றும் உடலுக்கு நன்மை தரும் பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதால், அவை இரத்தச் சர்க்கரையை சமநிலைப்படுத்தவும், நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையை சீராக வைத்திருக்கவும் துணைபுரிகின்றன.

இதனால், தினை, சாமை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது 40 வயதைக் கடந்தவர்களின் உடல்நலத்தைப் பேண பெரிதும் உதவுகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top