தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரை பருகுங்கள்
தினமும் உங்களுடைய உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சேர்க்கவும்.
தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும்
கடைகளில் பொதி செய்யப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்.
அதிகமாக இனிப்பு பண்டங்களை தவிர்த்து அதற்கு பதிலாக நாட்டு சர்க்கரையை சேர்க்கலாம்.
8 மணிநேர தூக்கம் மிக மிக முக்கியமானது.