Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
05
Overnight Oats தினமும் காலை உணவாக சாப்பிடுவது நல்லதா?

SOORIYAN GOSSIP - Overnight Oats தினமும் காலை உணவாக சாப்பிடுவது நல்லதா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

76 Views

Overnight Oats ஆரோக்கியமான காலை உணவாக காணப்பட்டாலும் தினமும் அதை மட்டும் சாப்பிடுவது சிறந்த தேர்வாக இருக்காது . இதில் உள்ள நார்ச்சத்து (Fiber) நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தவும், சமிபாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், இதில் உள்ள Beta Glucan என்ற கரையக்கூடிய நார்ச்சத்து இதய ஆரோக்கியத்திற்கும், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை சமநிலைப்படுத்தவும் உதவும்.
 Oats ஆனது பால் அல்லது தயிருடன் சேர்த்து, பழங்கள், Nuts மற்றும் Protein நிறைந்த பொருட்களுடன் சாப்பிடும்போதுதான் முழுமையான ஊட்டச்சத்தை அளிக்கும்.அதே சமயம் Flavoured Oats அல்லது அதிக சர்க்கரை, Syrup சேர்த்து தயாரிக்கும் Overnight Oats அடிக்கடி சாப்பிடுவது அதன் ஆரோக்கிய நன்மைகளை குறைக்கும் வாய்ப்புள்ளது. எனவே, சத்தான பொருட்களுடன் சமநிலையாக தயாரித்து, மற்ற ஆரோக்கியமான காலை உணவுகளுடனும் கலந்து சாப்பிடுவதுதான் சிறந்த வழியாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top