Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
05
மோகன்லாலின் மகள் விஸ்மயா அறிமுகமாகும் 'துடக்கம்' திரைப்பட Trailer வெளியீடு!

SOORIYAN GOSSIP - மோகன்லாலின் மகள் விஸ்மயா அறிமுகமாகும் 'துடக்கம்' திரைப்பட Trailer வெளியீடு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

64 Views

​மலையாளத் திரையுலகின் முன்னணிப் பல்துறை நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால், 'மீனு' எனும் முதன்மைப் கதாப்பாத்திரத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் 'துடக்கம்' (Thudakkam) திரைப்படத்தின் Trailer தற்போது வெளியாகியுள்ளது.

​மலையாளத் திரையுலகின் முன்னணிப் பல்துறை நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால், 'மீனு' எனும் முதன்மைப் கதாப்பாத்திரத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் 'துடக்கம்' (Thudakkam) திரைப்படத்தின் Trailer தற்போது வெளியாகியுள்ளது.

'2018' திரைப்படப் புகழ் இயக்குநர் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். மேலும் இதில் ஆண்டனியின் மகன் ஆசிஷ் ஜோவும் நடிகராக அறிமுகமாகிறார்.

​மலையகச் சூழலில் அமைதியான குடும்பப் பின்னணியில் தொடங்கும் Trailer, எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சவால்கள் நிறைந்த ஒரு த்ரில்லர் பயணமாக மாறுகிறது.

ஸ்டண்ட் சில்வா மற்றும் யானிக் பென் ஆகியோரின் சண்டைப் பயிற்சியில் உருவாகியுள்ள விஸ்மயாவின் அதிரடி சண்டைக் காட்சிகளும், Trailer இன் இறுதியில் வரும் மோகன்லாலின் சிறப்புத் தோற்றமும் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இத்திரைப்படம், ஆகஸ்ட் 7 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top