Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
01
'விடியும் காத்திரு’ திரைப்படத்தின் Firstlook Poster வெளியீடு!

SooriyanFM Gossip - 'விடியும் காத்திரு’ திரைப்படத்தின் Firstlook Poster வெளியீடு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

16 Views

நடிகர் எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய Crime மற்றும் அமானுஷ்ய Thriller திரைப்படமான ‘விடியும் காத்திரு’ திரைப்படத்தின் Firstlook Poster வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


​இயக்குநர்கள் பாலா மற்றும் மிஷ்கின் படங்களின் கதை விவாதங்களில் பணியாற்றிய ஆர். அரவிந்த ராஜன் இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இத்திரைப்படத்தில் எம்.எஸ். பாஸ்கருடன் இணைந்து அம்ஜதா ஷெரின், கோபி அயோத்தி மற்றும் பேபி ஶ்ரீஜிதா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு சி. சத்யா இசையமைத்துள்ளார்.
மேலும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என திரைப்படக்குழு தெரிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top