Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
23
மனித உருவ ரோபோவை உருவாக்கும் Open AI!

SOORIYAN GOSSIP - மனித உருவ ரோபோவை உருவாக்கும் Open AI!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

19 Views


செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குவதில் Open AI  ஒரு முன்னணி நிறுவனம் ஆகும். தற்போது, ​​அந்நிறுவனம் மனித உருவ ரோபோக்களை உருவாக்கும் பணிகளிலும்  ஈடுபட்டுள்ளது. 

Open AI நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Sam Altman, தங்கள் நிறுவனம் மனித உருவ ரோபோக்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை உறுதிப்படுத்தியுள்ளார். 

இந்த மனித உருவ ரோபோ எப்படி இருக்கும் என்பது குறித்த எந்த தகவலையும் Open AI தலைமை நிர்வாக அதிகாரி வெளியிடவில்லை என்றாலும், அந்த ரோபோவின் உள்ளே என்ன இருக்கிறது என்பதுதான் மிகவும் முக்கியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 2027இல் இந்த விதமான ரோபோக்களை Open AI நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top