Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
23
ஜான் டோ' திரைப்படத்தின் First Look Poster வெளியீடு!

SooriyanFM Gossip - ஜான் டோ' திரைப்படத்தின் First Look Poster வெளியீடு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

15 Views
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில், இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் உருவாகியுள்ள விறுவிறுப்பான திரைப்படமான 'ஜான் டோ' திரைப்படத்தின் First look Poster வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தில் அர்ஜுன் தாஸுடன் இணைந்து சஞ்சனா நடராஜன் மற்றும் சிருஷ்டி டாங்கே முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

முஜீப் மஜீத் இசையமைக்கும் இத்திரைப்படத்தில்
'சந்துரு' என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார்.

மேலும் இத்திரைப்படம் நவம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்று தனது Twitter பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top