Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
22
கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்துமா வெந்தயம்?

SOORIYAN GOSSIP - கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்துமா வெந்தயம்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

102 Views
அன்றாட உணவில் முக்கிய இடம்பிடிக்கும் வெந்தயம், பல்வேறு ஊட்டச்சத்துகளைக் கொண்டது. இதில் நார்ச்சத்து, கல்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளன.



இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவும் வெந்தயம்
உதவுகின்றது.வெந்தயத்தை அளவோடு பயன்படுத்துவது பொதுவாகப் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.

ஆனால், அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, அதிக அளவில் வெந்தயத்தை எடுத்துக் கொண்டால் கல்லீரலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும் எனக் குறிப்பிடப்படுகிறது.

மேலும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையவும், சிலருக்கு ஒவ்வாமை ஏற்படவும் வாய்ப்புள்ளது.எனவே, வெந்தயத்தை அதிக அளவில் உட்கொள்வதைத் தவிர்ப்பது சிறந்தது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top