61 Views
கடலுக்குள் வாழும் ஒக்டோபஸ், தனது எட்டு கரங்களையும் ஒருங்கிணைத்து உணவைப் பிடிப்பது முதல் சுற்றுப்புறத்தை ஆராய்வது வரை வியக்க வைக்கும் செயல்களைச் செய்கிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், மனிதர்களைப் போல ஒரே மையத்திலிருந்து ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்தாமல், கரங்களிலும் உள்ள நரம்பு மையங்களின் உதவியுடன் செயல்படுகிறது.