இந்திய T20 அணி அடுத்த மாதம் நியூசிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது.
இதற்கான 16 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தோள்பட்டை காயம் காரணமாக ரச்சின் ரவீந்திரா அணியில் இடம் பெறவில்லை. நவம்பர் மாதம் தொடங்கும் ஒருநாள் தொடருக்கு தயாராகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் T20 தொடரில் இந்தியாவை எதிர்த்து சொந்த மண்ணில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் ஒக்டோபர் 22-ந் திகதி ஆரம்பமாகவுள்ளது.