கடந்த மாதம் நயன்தாராவின் நடிப்பில் ஹாய் மற்றும் Toxic ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. இந்த இரண்டு திரைப்படங்களும் நயன்தாராவிற்கு எதிர்பார்த்த அளவு வரவேப்பை பெற்றுக்கொடுக்கவில்லை.
இந்நிலையில் இந்த இரண்டு திரைப்படடங்களும் ஒரே நேரத்தில் OTT தளங்களில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. September மாதம் 25 ஆம் திகதி இத்திரைப்படங்கள் OTT தளங்களில் வெளியாகவுள்ளது.