இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் இரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.
தற்போது பெத்லகேம் குடும்ப யூனிட் OTT தளத்திலும் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி september 25ஆம் திகதி அல்லது October 2ஆம் திகதி OTT தளங்களில் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்றது போல OTT தளங்களிலும் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.