Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
19
தொடரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா!

SOORIYANFM GOSSIP - தொடரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

52 Views
சிம்பாப்பேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
குறித்த தொடரின் முதல் போட்டியில் 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிம்பாப்பே அணியை வீழ்த்திய அவுஸ்திரேலிய அணி அதே வேகத்துடன் நேற்று இடம்பெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியிலும் அபார வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி ட்ராவிஸ் ஹெட்டின் அதிரடியான சதத்துடன் 6 விக்கெட்டுகளை இழந்து 356 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சிம்பாப்பே அணியால் 48.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 272 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.

இதன் மூலம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை அவுஸ்திரேலிய அணி 2-0 என்ற அடிப்படையில் இலகுவாகக் கைப்பற்றியுள்ளது. இவ்விரண்டு அணிகளுக்குமிடையிலான 3ஆவது ஒருநாள் போட்டி நாளை இடம்பெறவுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top