Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
30
வீடியோவில் உருவாக்கத்தில் கலக்கும் கூகுளின் Gemini Omni!

SooriyanFM Gossip - வீடியோவில் உருவாக்கத்தில் கலக்கும் கூகுளின் Gemini Omni!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

38 Views
கூகுளின் Gemini Omni, எழுத்து, படம், ஒலி மற்றும் காணொளி போன்ற பல்வேறு உள்ளீடுகளைப் புரிந்து கொண்டு உயர்தரமான காணொளிகளை உருவாக்கும் புதிய பன்முக செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பமாக அறிமுகமாகியுள்ளது.



இதன் சிறப்பு என்னவென்றால், உருவாக்கிய காணொளியை மீண்டும் உருவாக்காமல், உரையாடல் மூலமே மாற்றங்களைச் செய்ய முடியும்.

காட்சியின் பின்னணி, கதாபாத்திரங்கள், கலைநடை உள்ளிட்டவற்றைத் தேவைக்கேற்ப மாற்றியமைக்கலாம்.

மேலும், நிஜ உலகின் இயற்பியல் தன்மைகளைப் புரிந்து கொண்டு காட்சிகளை உருவாக்கும் திறன் இதன் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

இதனால் உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு எளிதானதும் சுவாரஸ்யமானதுமான காணொளி உருவாக்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top