1995ஆம் ஆண்டு K .S ரவிக்குமார் இயக்கத்தில் Super Star ரஜினிகாந்த், மீனா, ராதாரவி என இன்னும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் முத்து. இத்திரைப்படம் 1994இல் வெளியான ‘தென்மாவின கொம்பத்’ எனும் மலையாள திரைப்படத்தின் Remakeஆக அமைந்திருந்தாலும் தமிழில் இரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இசைப்புயல் AR ரஹ்மானின் இசை இத்திரைப்படத்தின் வெற்றிக்கு மாபெரும் பங்களிப்பு செய்தது. இந்நிலையில் இன்றோடு முத்து திரைப்படம் வெளியாகி 31 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் ஞாபகப்படுத்தியுள்ளது.