Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
15
OTT தளங்களிலும் சாதனை படைக்கும் மண்டாடி!

SOORIYAN GOSSIP - OTT தளங்களிலும் சாதனை படைக்கும் மண்டாடி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

30 Views


கடந்த September மாதம் 10ஆம் திகதி சூரியின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மண்டாடி. மேலும் இத்திரைப்படத்தில் மகிமா நம்பியார்,அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் என பலர் நடித்துள்ளனர்.


இரசிர்களின் ஆதரவைப் பெற்ற மண்டாடி திரைப்படம் இந்தியப்பெறுமதிப்படி 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் கடந்த 8ஆம் திகதி இத்திரைப்படம் OTT தளங்களிலும் வெளியானது.

OTT தளங்களில் அதிகம் பார்க்கப்படும் இந்திய திரைப்பட வரிசையில் மண்டாடி திரைப்படம் முதலிடத்தில் உள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top