Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
15
பிரம்மாண்டமாகத் தொடங்கிய நடிகர் சூரியின் ‘சூரி 7’!

SOORIYAN GOSSIP - பிரம்மாண்டமாகத் தொடங்கிய நடிகர் சூரியின் ‘சூரி 7’!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

19 Views
நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான ‘சூரி 7’ திரைப்படத்தின் பூஜை விழா நடைபெற்ற்றுள்ளது. ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய ரவிக்குமார் ராஜேந்திரன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.




இத்திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை ரஜிஷா விஜயன் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தின் பூஜை விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் பெயர் பெற்ற ரவிக்குமார், நடிகர் சூரியுடன் இணைந்திருப்பது இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரி கதாநாயகனாக நடிக்கும் ஏழாவது திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் தலைப்பு, ஏனைய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top