Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
15
ஜி.வி.பிரகாஷின் ‘நிஞ்சா’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

SOORIYAN GOSSIP - ஜி.வி.பிரகாஷின் ‘நிஞ்சா’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

45 Views
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான ‘நிஞ்சா’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இயக்குநர் முருகு இயக்கும் இத்திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் பாரத் மற்றும் பிரார்த்தனா நாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

‘நிஞ்சா’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா மற்றும் பூஜை கடந்த ஆகஸ்ட் 24-ஆம் திகதிநடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கியது.

தற்போது மூன்று வாரங்களில் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தின் அடுத்தகட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top