Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
27
'அரசன்' படப்பிடிப்பு தளத்தில் சிம்பு,அனிருத்!

SOORIYAN GOSSIP - 'அரசன்' படப்பிடிப்பு தளத்தில் சிம்பு,அனிருத்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

37 Views

நடிகர் சிலம்பரசன் நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் 'அரசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை தரமணியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
.

'வடசென்னை' universe கதைக்களத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். மேலும் இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், தரமணி படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்த அனிருத், நடிகர் சிலம்பரசன் மற்றும் இயக்குநர் வெற்றிமாறனை நேரில் சந்தித்து திரைப்படத்தின் பணிகள் குறித்து கலந்துரையாடினார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருவதுடன், இத்திரைப்படத்தின் மீதான இரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பலமடங்கு அதிகரித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top