Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
09
OTT தளத்தில் முதலிடம் பிடித்த துரந்தர்!

SOORIYAN GOSSIP - OTT தளத்தில் முதலிடம் பிடித்த துரந்தர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

62 Views


இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம் OTT தளங்களில் புதிய சாதனையை படைத்துள்ளது. OTT தளங்களில்  வெளியான சில மாதங்களிலேயே இத்திரைப்படம் 37 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்திருந்தது.  


இந்தியா மற்றும் பாகிஸ்தான் பின்னணியில் கராச்சி நகரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு உலகெங்கிலும் உள்ள சினிமா இரசிகர்களிடையே பெரும் வரவேற்பும் கிடைத்திருந்தது.

2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் உலகளவில் OTT தளங்களில் அதிகம் பார்க்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத திரைப்படம் என்ற பெருமையை துரந்தர் திரைப்படம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top