Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
16
சுவை மாறாத பாரம்பரிய மோதகம்!

SOORIYAN GOSSIP - சுவை மாறாத பாரம்பரிய மோதகம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

56 Views
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சுவையான மோதகம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.



தேவையான பொருட்கள்
அரிசி மா – 1 கப்
தண்ணீர் – 1¼ கப்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – 1 கப்
சீனி – ¾ கப்
ஏலக்காய் தூள் – ½ தேக்கரண்டி

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர், உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்பு தண்ணீர் கொதித்ததும் அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.

பின்பு அடுப்பை அணைத்து, மாவை மூடி 5 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் கைகளில் சிறிது எண்ணெய் பூசி மென்மையாக பிசையவும்.

அதன் பின்னர் பூரணத்திற்கு வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டவும். அதில் தேங்காய் சேர்த்து கட்டியாகும் வரை கிளறி, ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

பின்பு மாவை சிறு உருண்டைகளாக எடுத்து கிண்ணம் போல செய்து, நடுவில் தேங்காய் பூரணத்தை வைத்து மூடி மோதகம் வடிவில் பிடிக்கவும். பிடித்த சூடான மோதகங்களை பாத்திரத்தில் வைத்து 10–12 நிமிடங்கள் ஆவியில் வேக விட்டு எடுத்தால் சுவையான மோதகம் தயார்!

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top