Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
21
சூரியின் மண்டாடி திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு சான்றிதழ் வழங்கியுள்ளது.

SOORIYAN GOSSIP - சூரியின் மண்டாடி திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு சான்றிதழ் வழங்கியுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

37 Views

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'மண்டாடி' திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு U/A 16+ சான்றிதழ் வழங்கியுள்ளது.

கடலோர மக்களின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியமான பாய்மரப் படகுப் பந்தயத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம், sports ,action காட்சிகளையும் கொண்டதாக அமைந்துள்ளது.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் சத்யராஜ், மஹிமா நம்பியார், சுஹாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தணிக்கை பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், இத்திரைப்படம் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top