55 Views
அதேபோல், காரம் மற்றும் எண்ணெய் அதிகமான உணவுகளை குறைத்து, தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது உடலுக்கு சௌகரியத்தை தரும். மதிய நேர கடும் வெயிலில் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து, வெளியே செல்லும்போது குடை அல்லது தொப்பி பயன்படுத்துவதும் நல்லது.
மேலும் உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்க தினமும் குளிப்பது, போதுமான ஓய்வு எடுப்பது மற்றும் நீர்ச்சத்தை சரியாக பராமரிப்பது முக்கியம் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.