Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
01
மழைக்காலத்தில் சருமத்தை பாதுகாக்க 5 எளிய வழிகள்!

SOORIYAN GOSSIP - மழைக்காலத்தில் சருமத்தை பாதுகாக்க 5 எளிய வழிகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

54 Views
மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால் சருமத்தில் எண்ணெய்ப்பசை, முகப்பரு, அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதனைத் தவிர்க்க தினசரி சில எளிய சருமப் பராமரிப்பு பழக்கங்களைப் பின்பற்றுவது அவசியம்.

1. முகத்தை சுத்தமாக வைத்திருங்கள்.

மழைக்காலத்தில் முகத்தில் அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெய் சேரலாம். எனவே, சருமத்திற்கு ஏற்ற மென்மையான முகக்கழுவியைப் (Fashwash) பயன்படுத்தி தினமும் முகத்தை சுத்தமாக வைத்திருங்கள்.

2. Moisturizer பயன்படுத்துங்கள்

மழைக்காலத்தில் சருமம் எண்ணெய்ப்பசையுடன் இருந்தாலும், ஈரப்பதம் குறைந்து வறட்சி ஏற்படலாம். எனவே, சருமத்தின் தன்மைக்கு ஏற்ற இதனை பயன்படுத்துவது நல்லது.

3. SUNSCREAM பயன்படுத்துங்கள்

மழை மற்றும் மேகமூட்டமான நாட்களிலும் சூரியனின் புற ஊதாக்கதிர்கள் சருமத்தைப் பாதிக்கலாம். எனவே, வெளியில் செல்லும்போது பொருத்தமான SUNSCREAM பயன்படுத்துவது முக்கியம்.

4. ஈரமான ஆடைகளை உடனே மாற்றுங்கள்

மழையில் நனைந்த ஆடைகளை நீண்ட நேரம் அணிந்திருப்பது சருமத்தில் எரிச்சல் மற்றும் பூஞ்சைத் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம். எனவே, ஈரமான ஆடைகளை விரைவில் மாற்றி உடலை உலர்வாக வைத்திருங்கள்.

5. போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்

மழைக்காலத்தில் தாகம் குறைவாக இருப்பதால் தண்ணீர் குடிப்பதை பலர் மறந்துவிடுகின்றனர். ஆனால், உடலுக்கு தேவையான நீர்ச்சத்தைப் பெறுவது சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை பராமரிக்க உதவும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top