Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
01
இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா !

SOORIYAN GOSSIP - இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

61 Views
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் T20 கிரிக்கெட் அரையிறுதியில் இந்திய அணி 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது. இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களை விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.

170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தால் 45 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதுடன், தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top