Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
01
கருவளையம் இருக்கா கவலையை விடுங்க!

SOORIYAN GOSSIP - கருவளையம் இருக்கா கவலையை விடுங்க!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

68 Views
கண்களுக்குக் கீழே தோன்றும் கருவளையம் இன்றைய தலைமுறையினரிடையே பொதுவாகக் காணப்படும் அழகுப் பிரச்சினைகளில் ஒன்றாக காணப்படுகிறது.



தோலில் மெலனின் அதிகரிப்பு, தோல் அழற்சி மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைதல் போன்ற காரணங்களால் இது ஏற்படுகின்றது.

மேலும் கருவளையத்தைப் பராமரிக்க கற்றாழைச் சாறு, உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காய் சாறு போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

அத்தோடு கற்றாழையை கண்களுக்குக் கீழ் மென்மையாகப் பயன்படுத்துவது சருமத்தின் ஈரப்பதத்தை வழங்க உதவுகின்றது.

மேலும் Rose Water அல்லது பாலில் நனைத்த பஞ்சை கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் சிறிது நேரம் வைத்தால் கருவளையம் இல்லாமல் போகும்.

இருப்பினும், கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது என்பதால், ஏதேனும் எரிச்சல் ஏற்பட்டால் உடனடியாக நிறுத்துவது நல்லது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top