Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
20
மழைக்காலத்தில் சருமத்தை எவ்வாறு பாதுகாப்பது!

SOORIYAN GOSSIP - மழைக்காலத்தில் சருமத்தை எவ்வாறு பாதுகாப்பது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

42 Views
மழைக்காலத்தில் அதிக ஈரப்பதம் காரணமாக சருமத்தில் எண்ணெய்ப்பசை, பருக்கள் மற்றும் பூஞ்சைத் தொற்று போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.



எனவே முகத்தையும் உடலையும் சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.
முகத்தை நாள்தோறும் மென்மையான சுத்திகரிப்பானால் கழுவி, சருமத்தின் தன்மைக்கு ஏற்ற ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்தலாம்.

மழை பெய்யும் நாட்களிலும் வெளியில் செல்லும் போது சூரிய ஒளி அதிகமாக இருந்தால் சூரியக் கதிர் பாதுகாப்பு cream களை பயன்படுத்துவது சிறந்தது.

மேலும், மழையில் நனைந்தால் ஈரமான ஆடைகளுடன் நீண்ட நேரம் இருக்காமல் உடனடியாக மாற்றிக்கொள்ளுங்கள். அத்தோடு போதிய தண்ணீர் குடித்து சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதும் சரும ஆரோக்கியத்திற்கு உதவும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top