Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
19
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்!

SOORIYAN GOSSIP - ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

43 Views
 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், இன்று செப்டம்பர் 19ஆம் திகதி  ஜப்பானின் Aichi-Nagoya பகுதியில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகின்றன. இந்தப் போட்டிகள் ஒக்டோபர் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
45 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர்கள் 43 விளையாட்டுகளில் 469 பதக்கப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். சில போட்டிகள் ஆரம்ப விழாவுக்கு முன்பே ஆரம்பித்துள்ள நிலையில், இன்று நடைபெறும் தொடக்க விழாவுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகின்றன.

நாகோயாவில் உள்ள Mizuho Park Athletics Stadiumல் இன்று மாலை தொடக்க விழா நடைபெறுகிறது. இந்த முறை Teqball, Padel, Surfing, Mixed Martial Arts உள்ளிட்ட சில விளையாட்டுகளும் போட்டித் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top