Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
18
Blush சரியான இடத்தில் போடுவது முகத்தின் தோற்றத்தை மாற்றுமா?

SOORIYANFM GOSSIP - Blush சரியான இடத்தில் போடுவது முகத்தின் தோற்றத்தை மாற்றுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

34 Views
Makeup blush என்பது முகத்திற்கு நிறம் சேர்ப்பதற்காக மட்டும் பயன்படுத்தப்படும் பொருள் இல்லை. அதை எந்த இடத்தில், எந்த திசையில் blend செய்கிறோம் என்பதும் முகத்தையே மொத்தமாக மாற்றிக் காட்ட முடியும். ஒரே blushஐ வேறு இடத்தில் பயன்படுத்தும்போது, முகம் சற்று தூக்கப்பட்டது போன்றும் ,மென்மையாகவும் அல்லது அகலமாகத் தோன்றவும் வாய்ப்புள்ளது.
பொதுவாக கன்னத்தின் மேல் பகுதியில் blushஐ வைத்து, கன்னத்தின் தாடையின் வழியாக மேல்நோக்கி blend செய்வது முகத்திற்கு lifted look கொடுப்பதாக அழகுநிபுணர்கள் குறிப்பிடுகின்றனர் . அதே நேரத்தில், கன்னத்தின் நடுப்பகுதியில் blushஐ மென்மையாகப் பயன்படுத்துவது புத்துணர்சியுடனும் மற்றும் இளமைத் தோற்றத்தினை பொலிவாகவும் காட்டுகிறது.


வட்டமான முகம் உள்ளவர்கள் blushஐ சற்று மேலே வைத்து கன்னத்தை நோக்கி blend செய்வது முகத்தை தோற்றத்தை நீளமாகவும் liftedஆகவும் காட்ட உதவும். சதுர வடிவ முகத்தை கொண்டவர்கள் கன்னத்தின் மையப்பகுதியில் மென்மையாக வட்டமாக blend செய்வது முகத்தின் கோணத்தை தனித்து தெரியச் செய்ய உதவும்.

நீளமான முகவடிவை கொண்டவர்கள் கன்னத்தின் கீழ் தாடையில் இருந்து வெளிப்புறமாக blend செய்வது ஒரு balanced look கொடுக்கும் .
அதேபோல் blushஐ மிகவும் கீழே அல்லது மூக்கிற்கு மிக அருகில் அதிகமாகப் பயன்படுத்தினால் முகம் கீழ்நோக்கி இழுக்கப்பட்டதுபோல் தோன்றலாம். அதனால் blush இன் நிறத்தைவிட placement மற்றும் blending முக்கியமானதாக இருக்கிறது.

ஒவ்வொருவரின் முக அமைப்பும் வேறுபடும் என்பதால், அதற்கேற்ப ஒரு ஆரம்ப இடத்தை எடுத்துக்கொண்டு, தனக்கு இயல்பாகவும் அழகாகவும் தோன்றும் placementஐ தேர்வு செய்வதே முக்கியம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top